அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி, காரைக்கால்
Appearance
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1967 |
முதல்வர் | முனைவர் என். வியாசரராயர் |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | புதுவைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.aagasc.edu.in |
காரைக்கால், அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி, (Arignar Anna Government Arts and Science College, Karaikal) புதுச்சேரியின் காரைக்காலில் அமைந்துள்ள மிகப் பழமையான பட்டப்படிப்பு வழங்கும் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1967ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாண்டிச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வணிகம் மற்றும் அறிவியல் பிரிவுகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
அறிவியல்
[தொகு]- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகம்
[தொகு]- பிரஞ்சு
- ஆங்கிலம்
- பொது நிர்வாகம்
- சமூக பணி
- பொருளாதாரம்
- வர்த்தகம்
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரியைப் புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Affiliated College of Pondicherry University".
- ↑ "Arignar Anna Government Arts and Science College". Retrieved 2021-01-17.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- "Arignar Anna Govt. Arts and Science College, Karaikal". aagac.puducherry.gov.in. Archived from the original on 25 March 2018. Retrieved 2017-09-25.