உள்ளடக்கத்துக்குச் செல்

அறந்தாங்கி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறந்தாங்கி கோட்டம் (Aranthangi division) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இந்த வருவாய் கோட்டத்திற்குள் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்கள் வருகின்றன. இதன் தலைமை இடம் அறந்தாங்கியிலிருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Map of Revenue divisions of Pudukkottai district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-01-06.