அருந்ததி நாயர்
அருந்ததி நாயர் (Arundhati Nair) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் பணிபுரிகிறார்.
தொழில்[தொகு]
அருந்ததி தமிழில் பொங்கி எழு மனோகரா (2014), விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் (2016) ஆகிய படங்களில் முதலில் நடித்தார். விஜய் ஆண்டனியின் மனைவியாக சைத்தான் (2016) படத்தில் நடித்த பிறகு இவர் உரிய அங்கிகாரத்தைப் பெற்றார். [1] [2] [3] [4] டெக்கான் குரோன்சிக்கிள் எழுதிய படத்தின் ஒரு விமர்சனத்தில், "அருந்ததி நாயர் இரண்டு நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், அதற்காக அவர் நல்ல பாராட்டுக்கு தகுதியானவர்" என்று குறிப்பிட்டார். [5] ஒட்டகோரு காமுகன் (2018) படத்தின் வழியாக இவர் மலையாளத்தில் அறிமுகமானார். அப்படத்தில் ஷைன் டாம் சாக்கோ மீது காதல் கொண்டவராக நடித்தார். [4] ஷிரிஷ் சரவணன் ஜோடியாக பிஸ்தா படத்தில் நடிக்கிறார். [6]
திரைப்படவியல்[தொகு]
- படங்கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2014 | பொங்கி எழு மனோகரா | ஆனந்தி | தமிழ் | |
2016 | விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் | நந்தினி | தமிழ் | |
சைத்தான் | ஐஸ்வர்யா / ஜெயலட்சுமி | தமிழ் | ||
2018 | ஒட்டகோரு காமுகன் | அன்னி | மலையாளம் | |
2020 | கன்னிராசி | அவராகவே | தமிழ் | சிறப்பு தோற்றம் |
2020 | பிஸ்தா | நந்தினி | தமிழ் |
- தொலைக்காட்சித் தொடர்கள்
ஆண்டு | தலைப்பு | பங்கு | அலைவரிசை | மொழி |
---|---|---|---|---|
2019-2020 | கேரள சமாஜம் | ரியா | ஏசியநெட் | மலையாளம் |
குறிப்புகள்[தொகு]
- ↑ "Arundhati Nair gets her big break in 'Saithan'". Gulf News.
- ↑ K, Janani (25 October 2016). "Can't pull off a modern look: Arundhati Nair". Deccan Chronicle.
- ↑ K, Janani (16 January 2017). "Arundhati Nair picks homely characters". Deccan Chronicle.
- ↑ 4.0 4.1 K, Janani (29 June 2017). "Arundhati Nair goes places". Deccan Chronicle.
- ↑ Kavirayani, Suresh (4 December 2016). "Bethaludu movie review: Not completely impressive". Deccan Chronicle.
- ↑ "Arundhathi Nair picks village-based scripts". Deccan Chronicle.