உள்ளடக்கத்துக்குச் செல்

அரிபாய் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரிபாய் படேல்
தொகுதிமகேசனா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

அரிபாய் படேல் (Haribhai Patel) என்பவர் இந்தியாவின் குசராத்தின் உஞ்சாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் மகேசனா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahesana, Gujarat Lok Sabha Election Results 2024 Highlights: Haribhai Patel Emerges Victorious". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-04.
  2. Quint, The (2024-06-04). "Mahesana Election Result 2024 Live Updates: BJP's Haribhai Patel Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  3. "મહેસાણામાં ભાજપે મારી બાજી, હરિભાઈ પટેલની જીત પાક્કી". News18 ગુજરાતી (in குஜராத்தி). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிபாய்_படேல்&oldid=3998397" இலிருந்து மீள்விக்கப்பட்டது