உள்ளடக்கத்துக்குச் செல்

அராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அராஸ் நகர சந்தை

அராஸ் (பிரெஞ்சு: Arras, டச்சு:Atrecht) பிரான்சில் உள்ள ஒரு நகரம். இது பிரான்சின் வடபகுதியில் உள்ள பா-டி-கலே நிர்வாகப் பிரிவின் தலைநகரமாகும். இதன் மக்கள் தொகை 48,000 (2007). பெல்ஜியத்தின் அடிரிபேட்ஸ் மக்களால் முதலில் உருவாக்கப்பட்ட இந்நகரம் நெமெடிக்கம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் அட்ரிபேட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டது. பழங்காலத்திலிருந்து இந்நகரம் கம்பிளித் தொழிலுக்கு பெயர்பெற்றது[1][2][3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Répertoire national des élus: les maires". data.gouv.fr, Plateforme ouverte des données publiques françaises (in பிரெஞ்சு). 2 December 2020.
  2. INSEE commune file
  3. வார்ப்புரு:Sandre

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அராஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராஸ்&oldid=4116234" இலிருந்து மீள்விக்கப்பட்டது