உள்ளடக்கத்துக்குச் செல்

ஹராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அராம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹராம்(அரபி : حَرَام‎ , ஆங்கிலம்:ḥarām) என்றால் தவிர்க்கப்பட்ட அல்லது புனித மற்றது என்று பொருள். இஸ்லாமிய சட்டப்படி ஒரு முஸ்லிம் தவிர்க்கப்பட வேண்டியவையை ஹராம் என்று கூறுவார். [1]இதன் எதிர்சொல் ஹலால் ஆகும். இஸ்லாமியத்தின் படி பின் வருவன அனைத்தும் ஹராமாகும்: • கொலை செய்தல், கற்பழித்தல் • கூடா ஒழுக்கம் • ஹலால் அல்லாத உணவு வகை • உருவ வழிபாடு

"ஹராம்" என்ற சொல்

[தொகு]

இச் சொல் அரபி பேசும் மக்கள் மற்றும் அரபி பேசா மக்கள் என இருவரிடமும் வேறு பட்டு பயன்படுத்தபடுகின்றது.

அரபு பேசும் நாடுகள்

அரபு மொழி பேசும் நாடுகளில் இச்சொல் இசுலாமியச் சட்டப்படி அனுமதிக்கப்படாத பொருள் அல்லது செயல்" என்ற பொருள் கொண்ட சொல்லாக வழங்குவதாகவும். பேச்சுவழக்கில் ஒருவன் தவறான செயலில் இடுப்பட்டான் என்று கூறும்பொழுது ஹராம் என்ற வர்த்த பயன்படுத்தப்படுகிறது. தவறான செயல்களான கொள்ளை அடித்தல். கொலை செய்தல், திருடுதல், மற்றவரை துன்புறுத்தல், தீய வழியில் பொருள் சேர்த்தல் போன்றவையும் ஹராமாகும். பொதுவாக குழந்தைகளுடன் மற்றவரை அடித்தல் , பொய் சொல்லுதல் மற்றும் மிருகங்களை துன்புறுத்தல் போன்றவை ஹராம் என்று கூறப்படுகிறது.

அரபு பேசா நாடுகள்

அரபு பேசா நாடுகளில், பொதுவாக இச்சொல் ஹராம் என்ற சொல் ஹரேம் என்ற பெண்களின் அந்தபுரத்தை குறிக்கும் சொல்லாக கருதப்படுகிறது.[2][3][4]

திருக்குர்ஆனில் ஹராம்

[தொகு]
உணவு பொருட்களில் ஹராம்

- (திருக் குர்ஆன்-2:173)

- (திருக் குர்ஆன்-6:119)

கூடா ஒழுக்கம்

- (திருக் குர்ஆன்-17:32)

- (திருக் குர்ஆன்-25:68)

- (திருக் குர்ஆன்-17:33)

உருவ வழிபாடு

- (திருக் குர்ஆன்-6:56)


மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஹராம், ஹலால் என்றால் என்ன?". www.eagathuvam.com. 2021-11-02. Retrieved 2023-03-29.
  2. "haram adjective - Definition, pictures, pronunciation and usage notes". Oxford Advanced Learner's Dictionary. Oxford University Press. Retrieved 26 April 2019.
  3. Mohammad Taqi al-Modarresi (26 March 2016). The Laws of Islam (PDF) (in ஆங்கிலம்). Enlight Press. ISBN 978-0994240989. Archived from the original (PDF) on 2 August 2019. Retrieved 22 December 2017.
  4. Adamec, Ludwig (2009). Historical Dictionary of Islam, 2nd Edition. Lanham: Scarecrow Press, Inc. p. 102. ISBN 9780810861619.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹராம்&oldid=4106646" இலிருந்து மீள்விக்கப்பட்டது