அரம்பாக் பெண்கள் கல்லூரி
Appearance
This article கொண்டுள்ள மேற்கோள்கள் / சான்றுகள் அதிகமாக முதல்நிலை மூலங்களில் தங்கியுள்ளன.. (பெப்பிரவரி 2024) |
வகை | இளங்கலைக்கான பொதுக் கல்வி நிலையம் |
---|---|
உருவாக்கம் | 1995 |
சார்பு | பர்த்வான் பல்கலைக்கழகம் |
அமைவிடம் | அரம்பாக் , , 712601 , 22°53′12″N 87°46′45″E / 22.8866577°N 87.7792996°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | https://www.arambaghgirlscollege.net/ |
படிமம்:Arambagh Girls' College logo.png | |
அரம்பாக் பெண்கள் கல்லூரி, என்பது இந்தியாவின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள அரம்பாக்கில் 1995 இல் நிறுவப்பட்ட, ஒரு பெண்கள் கல்லூரி ஆகும். [1] கலைப்பிரிவில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி பர்த்வான் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2]
ஆகஸ்ட் 30, 1995 அன்று, இக்கல்லூரி முதன்முதலில் பர்த்வான் பல்கலைக்கழகத்திலிருந்து தற்காலிக இணைப்பில் வகுப்புகளை நடத்தியது, இதன் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 அன்று கல்லூரி நிறுவன நாள் என அனுசரிக்கப்படுகிறது.[3]
துறைகள்
[தொகு]கலைப்பிரிவு
[தொகு]- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- வரலாறு
- நிலவியல்
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- சமூகவியல்
- கல்வி
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Colleges in West Bengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-10. Retrieved 2024-02-04.
- ↑ "கல்லூரி பற்றி".