அரபி ஒலிப்புக் குறிகள்
Appearance
கீழ்க்காணும் அட்டவணையில் இலக்கிய வழக்கு அல்லது எழுத்து வழக்கு அரபி மொழிக்கான ஒலிப்புக் குறிகளை அனைத்துலக ஒலிப்புக் குறிகள் நெடுங்கணக்கில் (அஒநெ, IPA) பயன்படுத்தும் குறிகளும் அதற்கு ஈடாக தமிழ் எழுத்துகளில் பயன்படுத்தும் குறிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
தாய்மொழியாகக் கொண்ட அரபி மொழியாளர்களிடையே சிறிதளவு மாற்றொலிகள் காணப்படலாம்.
அரபி ஒலியனியல் கட்டுரையில் அரபி மொழிகளில் ஒலிப்புகள், ஒலியன்கள்பற்றிய விரிவான செய்திகளைக் காணலாம்.
|
|
அஒநெ (IPA) | எழுத்துகள் | ஆங்கில எ.கா | உரோமன் | தமிழ்க்குறிகள் |
---|---|---|---|---|
p | پ (Pe) | spin, ச்7பி1ன் | p | ப்1 |
v | ڤ (Ve) | vine | v | வ் |
ɡ | ج[4], گ (Gāf) | gut, க3ட்5 | g | க்3 |
ʒ | چ[5], ژ (Zhe) | beige | ž, zh | ழ்ச்3 |
tʃ | چ (Che) or تش | church | č, ch | ச் |
eː | ي | e | எ | |
oː | و | o | ஒ |
குறிப்புகள்:
- பிரான்சிய மொழியை முதன்மையான மொழியாக பயிற்றுவிக்கும் நாடுகளில் /ʃ/ (ش) என்னும் ஒலி ச் (ch) என ஒலிக்கும், ச்6 (sh.) மாறாக
- /p/ -வும் /v/ -வும் கடன் சொற்களில் மட்டுமே காணப்படும்.
- /ɡ/ ஒலியும் /tʃ/ ஒலியும் பேச்சு வழக்கு அரபியிலும் கடன்சொற்களிலும் காணப்படும்.
- /ʒ/ & /ɡ/ என்பவை /dʒ/ ஈடாக அல்லது பகராகப் பல இடங்களில் பேச்சு வழக்கு அரபி மொழியில் பயன்படுகின்றன.
- /eː/ & /oː/ என்பவை வேற்று மொழிச்சொற்களிலும், தற்கால சீர்தரம் பெற்ற மொழிகளில் அல்லாத மொழிவழக்கங்கலிலும் காணப்படுகின்றன.
- Final /æ/ & /ɑ/ என்பவை [ɐ] என்பதாக மாறுகின்றன. இது ஈராக்கிலும், பாரசீக வளைகுடாப் பகுதிகளிலும், மேற்கு ஆசிய நாடுகள் பகுதிகளிலும் காணப்படுகின்றன.
அஒநெ | விளக்கம் | |
---|---|---|
ˈ | முதன்மையான அழுத்தம் (இது அழுத்தம் பெறும் அசைக்கு முன்பு இடப்படும்), எடுத்துக்காட்டாக rapping /ˈɹæpɪŋ/; r என்னும் எழுத்துக்கு முன் உள்ளது |
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Both the long and short a phonemes are retracted to ɑ or [ɑː] in the environment of pharyngeal and pharyngealized consonants (i.e. the so-called "emphatic" consonants), namely /tˤ dˤ ðˤ q sˤ/.
- ↑ In Egypt, ج is pronounced ɡ even in formal Arabic.
- ↑ 3.0 3.1 In word-final position, the a phonemes may be [ɐ].
- ↑ In Egypt, ج is pronounced ɡ even in formal situations and as such is used to transliterate foreign ɡ
- ↑ چ is sometimes used for ʒ
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- The International Phonetic Alphabet (revised to 2005) பரணிடப்பட்டது 2009-03-26 at the வந்தவழி இயந்திரம் Symbols for all languages are shown on this one-page chart.