அரத்தி வைத்யா
Appearance
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அரத்தி வைத்யா | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 3) | பிப்ரவரி 7 1995 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூலை 15 1999 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 6) | பிப்ரவரி 12 1995 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | நவம்பர் 11 1995 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, செப்டம்பர் 19 2009 |
அரத்தி வைத்யா (Arati Vaidya, பிறப்பு: சூலை 2 1970), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1994/95-1999 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1994/95-1995/96 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். . வைத்யா ஓர் இடது கை மிதவேகப் பந்து வீச்சாளர் ஆவார்[1] .
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Arati Vaidya". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-09-19.
{{cite web}}
: Unknown parameter|subscription=
ignored (help)