உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி , போச்சம்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,போச்சம்பள்ளி
போச்சம்பள்ளி பள்ளி படம் முதன்மை கட்டிடம்
அமைவிடம்
போச்சம்பள்ளி, தமிழ்நாடு
இந்தியா
தகவல்
வகைஅரசு பள்ளி
தொடக்கம்1998
அதிபர்பள்ளி தலைமை ஆசிரியர்

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி போச்சம்பள்ளி (Govt Girls Hr Sec School,Pochampalli) என்பது, தமிழ்நாடு மாநிலத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போச்சம்பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பள்ளியாகும்.[1] இப்பள்ளி 1998 ஆம் ஆண்டு தொடங்கபட்டு இப்பகுதியில் சிறப்பாக கல்விச்சேவை வழங்கிவருகிறது. இது அரசு பள்ளியாகும். ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவிகளுக்கு இங்கு கல்வி போதிக்கப்படுகிறது.

துறைகள்[தொகு]

  1. தமிழ்த்துறை
  2. ஆங்கிலத்துறை
  3. கணினி அறிவியல் துறை
  4. இயற்பியல் துறை
  5. வேதியியல் துறை
  6. உயிரியல் துறை
  7. விலங்கியல் துறை
  8. விளையாட்டுத் துறை
  9. கலைத்துறை
  10. நூலகம்
  11. தேசிய பசுமைப்படை துறை
  12. நாட்டு நலப்பணித் திட்டம்
  13. பொருளியல்
  14. கணக்குபதிவியல்
  15. வணிகவியல்

படத்தொகுப்பு[தொகு]

தலைமை ஆசிரியர்கள்[தொகு]

இதுவரையான பள்ளி தலைமை ஆசிரியர் பட்டியல்கள்
எண் தலைமை ஆசிரியர் ஆண்டு முதல் ஆண்டு வரை
1 S.ஏஞ்சலினாபாமா 02-12-1994 31-05-1998
2 R.குணசுந்தரி 01-06-1998 27-10-1998
3 C.சண்முகம் 28-10-1998 12-01-1999
4 D.பிரபாவதி 13-01-1999 26-06-2000
5 C.சண்முகம் 27-06-2000 17-11-2000
6 P.சௌந்தர்ராசன் 18-11-2000 04-07-2001
7 C.சண்முகம் 05-07-2001 25-07-2001
8 தேவராசலு 26-07-2001

2024-25[தொகு]

commerce expo 2023-24


மேற்கோள்கள்[தொகு]

  1. பாண்டியர் செப்பேடுகள் பத்துபோச்சம்பள்ளி, ed. (29-Aug-2017). அரசு மகளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி. தினமணி இதழ். {{cite book}}: Check date values in: |year= (help)