அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்
Appearance
வகை | அரசினர் கலை அறிவியல் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2013 |
சார்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
முதல்வர் | முனைவர் அ. ரேணுகா |
அமைவிடம் | , , |
அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் (Government Arts and Science College, Komarapalayam) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு கல்லூரி ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் என்பது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் ஓலப்பாளையம் சாலையில் அரசு கல்வியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.
அங்கீகாரம்
[தொகு]இக்கல்லூரி புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரமும் சேலம், பெரியார் பல்கலைக்கழக இணைவும் பெற்றது.
துறைகள்
[தொகு]இக்கல்லூரியில் 9 கல்வித் துறைகள் உள்ளன.[2]