உள்ளடக்கத்துக்குச் செல்

அரசர்கோயில் வரதராஜப்பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:கோயில் தெரு, அரசர்கோயில், மதுராந்தகம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மதுராந்தகம்
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம்
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜ பெருமாள்
தாயார்:பெருந்தேவி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:தமிழ் புத்தாண்டு, கார்த்திகை தீபம்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அரசர்கோயில் வரதராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், அரசர்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் வரதராஜப்பெருமாள், பெருந்தேவி தாயார் சன்னதிகளும், ஆஞ்சநேயர், ஆண்டாள், கருடாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)