அய்யம்பேட்டை (இராணிப்பேட்டை மாவட்டம்)
Appearance
அய்யம்பேட்டை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 12°56′21″N 79°27′56″E / 12.93917°N 79.46556°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அய்யம்பேட்டை (Ayyampettai) அல்லது சேரி அய்யம்பேட்டை என்பது தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1]
இருப்பிடம்
[தொகு]அய்யம்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தில் உள்ளது. இது காவேரிப்பாக்கம் நகரத்திலிருந்து 1.9 கி.மீ தொலைவிலும், வேலூர் நகரிலிருந்து 37.6 கி.மீ. தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
வழிபாட்டு இடம்
[தொகு]அண்ணியம்மன் கோவில் சேரி அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது. இது முதன்மையாக செங்குந்தர் சமுதாயத்தின் சரவத்துா் கூட்டத்தால் (கோத்திரம்) வணங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ayyampettai , Tiruppattur". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.