அயோடோ அசிட்டோன்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-அயோடோபுரோப்பேன்-2-ஒன்
| |
இனங்காட்டிகள் | |
3019-04-3 | |
ChemSpider | 68871 |
EC number | 221-161-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 76396 |
| |
பண்புகள் | |
C3H5IO | |
வாய்ப்பாட்டு எடை | 183.98 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிற நீர்மம் |
அடர்த்தி | 2.0±0.1 கி/செ.மீ3 |
கொதிநிலை | 163.1 °C (325.6 °F; 436.2 K) |
ஆவியமுக்கம் | 2.1±0.3 மி.மீHg |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அயோடோ அசிட்டோன் (Iodoacetone) என்பது C3H5IO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்[1][2]. கரிம அயோடின் சேர்மமான இது சாதாரண நிபந்தனைகளில் மஞ்சள் நிறத்தில் நீர்மமாகக் காணப்படுகிறது. எத்தனாலில் கரைகிறது [3][4].
தயாரிப்பு
[தொகு]அசிட்டோனும் அயோடினும் சேர்ந்து வினைபுரிவதால் அயோடோ அசிட்டோன் உருவாகிறது :[5].
C3H6O + I2 = HI + C3H5IO
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1-iodoacetone". chemsynthesis.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
- ↑ Solly, R.K.; Golden, D.M.; Benson, S.W. (1970). "Thermochemical properties of iodoacetone. Intramolecular electrostatic interactions in polar molecules". J. Am. Chem. Soc. 92: 4653-4656. http://webbook.nist.gov/cgi/cbook.cgi?Source=1970SOL%2FGOL4653-4656&Mask=1A8F.
- ↑ "Properties of substance: iodoacetone". chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
- ↑ CRC Handbook of Chemistry and Physics (90 ed.). CRC Press. 2010. pp. 5–23.
- ↑ "1-iodoacetone". webbook.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.