உள்ளடக்கத்துக்குச் செல்

அயோடோமுப்புளோரோயெத்திலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடோமுப்புளோரோயெத்திலீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,2-டிரைபுளோரோ-2-அயோடோயெத்தீன்
வேறு பெயர்கள்
1,1,2-முப்புளோரோ-2-அயோடோயெத்திலீன், முப்புளோரோ அயோடோயெத்திலீன்,அயோடோமுப்புளோரோயெத்திலீன்
இனங்காட்டிகள்
359-37-5 Y
ChemSpider 61074 Y
EC number 206-629-9
InChI
  • InChI=1S/C2F3I/c3-1(4)2(5)6 Y
    Key: PZVZTKFRZJMHEM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2F3I/c3-1(4)2(5)6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67755
  • F/C(F)=C(\F)I
பண்புகள்
C2F3I
வாய்ப்பாட்டு எடை 207.92 கி/மோல்
அடர்த்தி 2.284 கி/செ.மீ3
கொதிநிலை 30 °C (86 °F; 303 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரிச்சலூட்டி (Xi)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
அயோடோமுப்புளோரோயெத்திலீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,2-Trifluoro-2-iodoethene
வேறு பெயர்கள்
1,1,2-Trifluoro-2-iodoethylene, trifluoroiodoethylene, iodotrifluoroethylene
இனங்காட்டிகள்
359-37-5 Y
ChemSpider 61074 Y
EC number 206-629-9
InChI
  • InChI=1S/C2F3I/c3-1(4)2(5)6 Y
    Key: PZVZTKFRZJMHEM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2F3I/c3-1(4)2(5)6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67755
  • F/C(F)=C(\F)I
பண்புகள்
C2F3I
வாய்ப்பாட்டு எடை 207.92 g/mol
அடர்த்தி 2.284 g/cm3
கொதிநிலை 30 °C (86 °F; 303 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Irritant (Xi)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)
அயோடோமுப்புளோரோயெத்திலீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,2-Trifluoro-2-iodoethene
வேறு பெயர்கள்
1,1,2-Trifluoro-2-iodoethylene, trifluoroiodoethylene, iodotrifluoroethylene
இனங்காட்டிகள்
359-37-5 Y
ChemSpider 61074 Y
EC number 206-629-9
InChI
  • InChI=1S/C2F3I/c3-1(4)2(5)6 Y
    Key: PZVZTKFRZJMHEM-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2F3I/c3-1(4)2(5)6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67755
  • F/C(F)=C(\F)I
பண்புகள்
C2F3I
வாய்ப்பாட்டு எடை 207.92 g/mol
அடர்த்தி 2.284 g/cm3
கொதிநிலை 30 °C (86 °F; 303 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Irritant (Xi)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

அயோடோமுப்புளோரோயெத்திலீன் (Iodotrifluoroethylene) என்பது C2F3I என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆலோ ஆல்கீன்கள் குழுவைச் சேர்ந்த சேர்மமான இது எளிதில் ஆவியாகக் கூடிய ஒரு நீர்மமாகும். முப்புளோரோ வினைல் இலித்தியத்தை அயோடினேற்றம் செய்து அயோடோமுப்புளோரோயெத்திலீனைத் தயாரிக்கலாம். [1] அயோடோமுப்புளோரோயெத்திலீனை புற ஊதா ஒளியின்கீழ் நைட்ரிக் ஆக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் தொகுப்பு வினை நிகழ்ந்து முப்புளோரோநைட்ரசோயெத்திலீன் உருவாகிறது. அயோடின் ஓர் உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது. [2]

2 C
2
F
3
I
+ 2 NO → 2 C
2
F
3
NO
+ I
2

மேற்கோள்கள்[தொகு]

  1. Burdon, James; Coe, Paul L.; Haslock, Iain B.; Powell, Richard L. (1996). "The hydrofluorocarbon 1,1,1,2-tetrafluoroethane (HFC-134a) as a ready source of trifluorovinyllithium". Chemical Communications: 49. doi:10.1039/CC9960000049. 
  2. Griffin, C. E.; Haszeldine, R. N . (1960). "Perfluoroalkyl derivatives of nitrogen. Part VIII. Trifluoronitrosoethylene and its polymers". Journal of the Chemical Society (Resumed): 1398–1406. doi:10.1039/JR9600001398.