உள்ளடக்கத்துக்குச் செல்

அயோடின் ஓராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடின் ஓராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அயோடின்(II) ஆக்சைடு, அயோடோசில், ஆக்சிடோ அயோடின்
இனங்காட்டிகள்
14696-98-1 Y
ChEBI CHEBI:29896
ChemSpider 4574060
Gmelin Reference
1170
InChI
  • InChI=1S/IO/c1-2
    Key: AFSVSXMRDKPOEW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460557
  • [O]I
பண்புகள்
IO
வாய்ப்பாட்டு எடை 142.90 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அயோடின் ஓராக்சைடு (Iodine monoxide) என்பது IO என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின் மற்றும் ஆக்சிசன் தனிமங்கள் சேர்ந்து ஓர் இருமச் சேர்மமாக இது உருவாகிறது. அயோடினின் பல ஆக்சைடு சேர்மங்களில் அயோடின் ஓராக்சைடு ஒர் எளிய ஆக்சைடாகும்.[1][2][3] ஆக்சிசன் மோனோபுளோரைடு, குளோரின் ஓராக்சைடு மற்றும் புரோமின் ஓராக்சைடு இயங்குறுப்புகள் போன்ற இயங்குறுப்பாகவும் அயோடின் ஓராக்சைடு செயல்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

அயோடினும் ஆக்சிசனும் சேர்ந்து அயோடின் ஓராக்சைடு உருவாகிறது:[4]

I2 + O2 → 2 IO

வேதிப் பண்புகள்

[தொகு]

அயோடின் ஓராக்சைடு நைட்ரிக் ஆக்சைடுடன் வினையில் ஈடுபடுகிறது:[5]

2 IO + 2 NO → I2 + 2 NO2

வளிமண்டலம்

[தொகு]

வளிமண்டலத்தில் அயோடோமெத்தேன் போன்ற சேர்மங்களில் இருந்து கிடைக்கும் அயோடின் அணுக்கள் ஓசோனுடன் வினைபுரிந்து அயோடின் ஓராக்சைடு இயங்குறுப்பை உருவாக்குகின்றன:[6][5]

I2 + 2 O3 → 2 IO + 2 O2

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dix, Barbara; Baidar, Sunil; Bresch, James F.; Hall, Samuel R.; Schmidt, K. Sebastian; Wang, Siyuan; Volkamer, Rainer (5 February 2013). "Detection of iodine monoxide in the tropical free troposphere" (in en). Proceedings of the National Academy of Sciences 110 (6): 2035–2040. doi:10.1073/pnas.1212386110. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. 
  2. "Iodine oxide" (in ஆங்கிலம்). NIST.
  3. Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 2-17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-6097-7. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
  4. Nikitin, I. V. (13 March 2008). "HALOGEN MONOXIDES" (in ரஷியன்). Institute of Problems of Chemical Physics, Russian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
  5. 5.0 5.1 Brasseur, Guy P.; Solomon, Susan (28 December 2005). Aeronomy of the Middle Atmosphere: Chemistry and Physics of the Stratosphere and Mesosphere (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 379. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3824-2. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
  6. "The Atmospheric Chemistry of Iodine Monoxide" (PDF). NIST. பார்க்கப்பட்ட நாள் 27 March 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_ஓராக்சைடு&oldid=3871422" இலிருந்து மீள்விக்கப்பட்டது