கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்பட்டியல் அயர்லாந்து தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள்களாக இருந்தவர்களின் பட்டியலாகும். இதில் ஐசிசி உலக கோப்பை அணி , ஜூனியர் அணி எனப்படும் 19 வயதினர்க்கு உட்பட்ட அணி, இருபது 20 போட்டிகள் அணி மற்றும் அயர்லாந்தின் டெஸ்ட் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் இதில் அடங்குவர்.
டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்கள்[ தொகு ]
இது டெஸ்ட் போட்டிகளில் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு தலைமையேற்ற கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் ஆகும்.
அயர்லாந்து டெஸ்ட் போட்டிகளின் தலைவர்கள் [ 1]
எண்
பெயர்
ஆண்டு
எதிர் அணி
போட்டி நடந்த நாடு
விளையாடியவை
வெற்றி
தோல்வி
1
வில்லியம் போர்ட்டர்பீல்ட்
2018
பாகிஸ்தான்
Ireland
1
0
1
2018-19
ஆப்கானித்தான்
India
1
0
1
மொத்த
2
0
2
மொத்த [ 2]
2
0
2
ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்[ தொகு ]
அயர்லாந்து ஒரு நாள் போட்டி கேப்டன்கள் [ 3]
எண்
பெயர்
ஆண்டு
விளையாடியவை
வெற்றி
டை
தோல்வி
முடிவில்லை
1
ட்ரெண்ட் ஜான்ஸ்டன்
2006-2010
32
14
1
15
2
2
கைல் மெக்கலன்
2007/08
4
0
0
4
0
3
வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்
2008- இன்று வரை
104
46
2
50
6
4
கெவின் ஓ 'பிரையன்
2010-2014
4
3
0
1
0
ஒட்டுமொத்த [ 4]
148
63
3
74
8
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 15 மார்ச் 2019
இருபது 20 சர்வதேசப் போட்டிகள்[ தொகு ]
ஜூனியர் ஒரு நாள் அணி தலைவர்கள்[ தொகு ]
அயர்லாந்து ஜூனியர் ஒரு நாள் போட்டி அணி கேப்டன்ஸ்
எண்
பெயர்
ஆண்டு
விளையாடியவை
வெற்றி
டை
தோல்வி
முடிவில்லை
1
ஜோசப் கிளின்டன்
1998
5
1
0
4
0
2
எட் ஜாய்ஸ்
1998
1
0
0
1
0
3
பீட்டர் ஷீல்ட்ஸ்
1998
7
2
0
4
1
4
வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்
2004
7
3
0
4
0
5
ஈயோன் மோர்கன்
2006
6
2
0
4
0
6
கிரெக் தாம்சன்
2008
6
2
0
4
0
7
ஆண்ட்ரூ பால்பிரினி
2010
5
2
0
3
0
8
ஜார்ஜ் டாக்ரெல்
2012
6
2
0
4
0
ஒட்டுமொத்த
43
14
1
28
0