உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பொலி மலைக்கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்போலி மலைக்கணவாய்  (Amboli Ghat) இந்தியவின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள ஒரு கணவாயாகும். மிகவும் அழகான கணவாயான இதில் அம்பொலி மலைவாழிடம் அமைந்துள்ளது. இது கோலாப்பூரில் இருந்து சாவந்த்வாடி ( அம்போலி வழியாக) செல்லும் வழியில் உள்ளது. அடர்ந்த காடு, அருவிகள் மற்றும் அழகான இயற்கை நிலப்பரப்பால் சூழப்பட்ட இந்த மலைத்தொடர் அதிக மழையைப் பெறுகிறது.[1] மகாராட்டிராவின் சுற்றுலாத்தலங்களுள் இதுவும் ஒன்று.

தாமி மரணம்[தொகு]

அம்பொலி கணவாயில், 31 சூளை 2017ல் இரண்டு சுற்றுலாப் பயணிகள், தாமி எடுக்க முயன்ற போது 2,000அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து இறந்தனர். [2] [3] [4]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பொலி_மலைக்கணவாய்&oldid=3704720" இலிருந்து மீள்விக்கப்பட்டது