உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பிகா சாவோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பிகா சாவோ
உறுப்பினர் மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1957–1962
Serving with இராம்லால் காசியா
முன்னையவர்இராம்கோபால் திவாரி, அஞ்சோர்தாசு
பின்னவர்மூல் சந்த்
தொகுதிமுங்கேலி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅகில பாரதிய இராம ராஜ்ய பரிசத்

அம்பிகா சாவோ (Ambika Sao) என்பவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் முங்கேலி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். சபா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத் கட்சியினைச் சார்ந்தவர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "General Elections of MP 1957" (PDF). Election Commission Of India. 2004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_சாவோ&oldid=3882958" இலிருந்து மீள்விக்கப்பட்டது