உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பன்

ஆள்கூறுகள்: 9°44′N 80°16′E / 9.733°N 80.267°E / 9.733; 80.267
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பன்
Ampan
கிராமம்
அம்பன் is located in இலங்கை
அம்பன்
அம்பன்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°44′N 80°16′E / 9.733°N 80.267°E / 9.733; 80.267
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

அம்பன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பருத்தித்துறைக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பன்&oldid=3922995" இலிருந்து மீள்விக்கப்பட்டது