உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ஜத் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ஜத் கான்
Amjad Khan
பிறப்பு(1940-11-12)12 நவம்பர் 1940
மும்பை, பிரித்தானிய இந்தியா
இறப்பு27 சூலை 1992(1992-07-27) (அகவை 51)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1965-1992
அறியப்படுவதுவில்லன் நடிகர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சோலே
வாழ்க்கைத்
துணை
சைலா கான்
பிள்ளைகள்சதாப் கான்
அகலம் கான்
சீமாப் கான்

அம்ஜத் கான் (Amjad Khan, 12 நவம்பர் 1940 – 27 சூலை 1992) இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார்.[1] ஏறத்தாழ 130 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தித் திரைப்படங்களில் இவர் பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களில் நடித்தவர். சோலே திரைப்படத்தில் கபார் சிங் என்ற பாத்திரத்தில் தோன்றி உலகலாவிய அளவில் பெரும் புகழைப் பெற்றார்.[2]

விருதுகள்

[தொகு]
பிலிம்பேர் விருதுகள்[3]
  • பரிந்துரைப்பு – சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – சோலே (1976)
  • வெற்றி – சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – டாடா (1980)
  • வெற்றி – சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – யாரனா (1982)
  • வெற்றி – சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – மா கசாம் (1986)
வங்காளத் திரைப்பட ஊடகவியலாளர்களின் விருதுகள்[4]
  • வெற்றி' – சிறந்த துணை நடிகருக்கான விருது – சோலே (1976)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Remember the old baddies?". MSN India இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224223508/http://www.msn.com/en-in/lifestyle?cp-documentid=5815683. பார்த்த நாள்: 4 February 2012. 
  2. "Gabbar Singh". Timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/articleshow/2161793.cms. பார்த்த நாள்: 2012-04-30. 
  3. "Amjad Khan". IMDb (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-10.
  4. "69th & 70th Annual Hero Honda BFJA Awards 2007". 2008-01-19. Archived from the original on 2008-01-19. பார்க்கப்பட்ட நாள் 2019-09-10.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ஜத்_கான்&oldid=3505935" இலிருந்து மீள்விக்கப்பட்டது