அமைதிச் சிலை, இஸ்தான்புல்
Appearance
அமைதி சிலை (லெர்சான் பெங்கிசு), கெசி பூங்கா, தக்சிம், இசுதான்புல் | |
வடிவமைப்பாளர் | லெர்சன் பெங்கிசு |
---|
அமைதிச் சிலை (Statue of Peace, Istanbul) என்பது லெர்சன் பெங்கிசுவின் பளிங்கு சிற்பமாகும். இது 1976 ஆம் ஆண்டு முதல் இஸ்தான்புல்லின் கெசி பூங்காவின் தக்சிம் சதுக்கத்தில் காட்சிப்படுத்தபட்டுள்ளது. இது 1974 ஆம் ஆண்டு உருவாக்கபட்டது. இச்சிலை ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் குறிக்கும் மூன்று வடிவங்களிலிருந்து உருவாக்கப்பட்டது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sönmez, Ayşegül. "Gezi Parkı'ndaki heykeller". milliyet.com.tr. Milliyet gazetesi, 9 Haziran 2013. Archived from the original on 9 July 2017. பார்க்கப்பட்ட நாள் 3 July 2017.
- ↑ "Özgeçmiş". lerzanbengisu.moonfruit.com. Lerzanbengisu.moonfruit.com sitesi. Archived from the original on 9 July 2017. பார்க்கப்பட்ட நாள் 3 July 2017.