அமினிதிவி
Appearance
அமினிதிவி
അമിനിദ്വീപ് அமினிதிவி தீவுகள் | |
---|---|
Country | India |
மாநிலம் | இலட்சத்தீவுகள் |
மாவட்டம் | இலட்சத்தீவுகள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.26 km2 (3.58 sq mi) |
Languages | |
• Official | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அமினிதிவி அல்லது அமின்திவி தீவுகள் (Aminidivi) என்பது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் மூன்று ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றும் உப தீவுக்கூட்டமும் ஆகும். இது 11ஆம் சமாந்தர வடக்கு அகலாங்கில் அமைந்துள்ள லக்கதிவ் தீவுகளிலிருந்து பிரிந்து இலட்சத்தீவுகளின் வட பகுதியில் அமைந்துள்ளது.[1] இத்தீவுகளின் மொத்த நிலப் பரப்பளவு 9.26 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். அமினிதிவியில் உள்ள அமினி, கில்டன், செட்லட், கட்மட், பிட்ரா ஆகிய தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 2001 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைவாக இவ்வுப தீவுக்கூட்டத்தின் சனத்தொகை 18,876 ஆகும். இங்கு வசிக்கும் மக்களில் அதிகமானோர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.[2]
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், Amini Divi(1971–2000) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31.3 (88.3) |
31.9 (89.4) |
32.5 (90.5) |
33.4 (92.1) |
33.3 (91.9) |
30.4 (86.7) |
29.6 (85.3) |
29.5 (85.1) |
30.3 (86.5) |
30.7 (87.3) |
31.2 (88.2) |
31.4 (88.5) |
31.3 (88.3) |
தாழ் சராசரி °C (°F) | 23.6 (74.5) |
24.4 (75.9) |
25.3 (77.5) |
26.5 (79.7) |
27.0 (80.6) |
25.7 (78.3) |
25.4 (77.7) |
25.2 (77.4) |
24.6 (76.3) |
25.2 (77.4) |
24.6 (76.3) |
23.8 (74.8) |
25.2 (77.4) |
மழைப்பொழிவுmm (inches) | 14.5 (0.571) |
0.1 (0.004) |
2.5 (0.098) |
16.8 (0.661) |
127.4 (5.016) |
383.9 (15.114) |
322.5 (12.697) |
243.3 (9.579) |
160.2 (6.307) |
129.9 (5.114) |
109.6 (4.315) |
28.6 (1.126) |
1,539.2 (60.598) |
ஆதாரம்: India Meteorological Department[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ GEBCO Gazeteer of undersea feature names
- ↑ Web123India
- ↑ "Monthly mean maximum & minimum temperature and total rainfall based upon 1971–2000 data" (HTML). India Meteorological Department. பார்க்கப்பட்ட நாள் 2013-01-06.