அமர்பூர், பங்கா
Appearance
அமர்பூர்
Amarpur अमरपुर | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
மாவட்டம் | பங்கா |
ஏற்றம் | 58 m (190 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 20,930 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | அங்கிகா, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் |
அமர்பூர் (Amarpur) என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்திலுள்ள ஒரு குறிப்பிடத்தக்க நகரம் ஆகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] அமர்பூர் நகரின் மக்கள்தொகை 20,930 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். இந்நகரின் எழுத்தறிவு சதவீதம் 42% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது குறைவாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 61% நபர்கள் ஆண்கள் மற்றும் 39% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 18% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். நான்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் ஒரு சிறிய சந்தையும் இங்கு உள்ளன. இந்நகரில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "Amarpur Banka Pin Code". citypincode.in. Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2014-03-23.