அமர்நாத் கோமி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அமர்நாத் கோமி | |
---|---|
தலைவர் | |
பீகார் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2010-2015, 2015-இருந்து | |
தொகுதி | ஹயாஹத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1967 தா்பங்கா, (பீகார்). |
தேசியம் | இந்தியாஇந்தியா |
அரசியல் கட்சி | ஜனதா தளம் (ஐக்கியம்) |
வாழிடம்(s) | தா்பங்கா, பாட்னா |
அமர்நாத் கோமி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். பீகார் சட்ட மன்றத்தின் கேள்வி மற்றும் அழைப்பு கவனிப்புக் குழுவின் தலைவர் ஆவாா். பீகார் மாநில, ஹயாஹத் தர்பங்கா தொகுதியிலிருந்து இரண்டாம் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவர்ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியில் உறுப்பினராக உள்ளார்.