அப்ரோபீடியா
Appearance
வணிக நோக்கம் | இல்லை |
---|---|
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உள்ளடக்க உரிமம் | படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் 3.0 |
வெளியீடு | 2007 |
உரலி | appropedia |
அப்ரோபீடியா (Appropedia) அல்லது உகந்த தொழில்நுட்ப கலைக்களஞ்சியம் என்பது பேண்தகுவியல், ஏழ்மைக் குறைப்பு, வளர்ச்சியல் போன்றவற்றுக்கு உகந்த தொழில்நுட்ப பயன்பாடு மூலம் கூட்டுத் தீர்வுகளைப் பற்றிய தகவல்களைப் பகிரும் ஒரு வலைத்தளம் ஆகும். இது விக்கிப்பீடியா போன்று பயனர்களால் தொகுக்கப்படும் ஒரு விக்கி ஆகும்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pearce, Joshua M. (March 2009). "Appropedia as a Tool for Service Learning in Sustainable Development". Journal of Education for Sustainable Development 3 (1): 45–53. doi:10.1177/097340820900300112. பன்னாட்டுத் தர தொடர் எண்:0973-4082. https://journals.sagepub.com/doi/abs/10.1177/097340820900300112.
- ↑ "Appropedia". Reference Reviews 29 (2): 31. 2015-01-01. doi:10.1108/RR-08-2014-0239. பன்னாட்டுத் தர தொடர் எண்:0950-4125. https://doi.org/10.1108/RR-08-2014-0239.