அப்பனகுப்பே, பெங்களூர் ஊரகம்
Appearance
அப்பனகுப்பே | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 12°46′23″N 77°25′12″E / 12.773°N 77.420°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | இராமநகரம் |
வட்டம் | ராமநகரம் |
அரசு | |
• நிர்வாகம் | Bidadi Poursabha |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 562109 |
அருகில் உள்ள நகரம் | பெங்களுர் |
குடிமை முகமை | கிராம ஊராட்சி |
அப்பனகுப்பே (Abbanakuppe) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] இது கருநாடகத்தின், ராமநகர மாவட்டத்தின், ராமநகர வட்டத்தில் அமைந்துள்ளது. இது பிடதி தொழில்துறை பகுதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்தச் சிற்றூரில் டொயோட்டா கிர்லோஸ்கர் மற்றும் கொக்கக் கோலா தொழிற்சாலைகள் உள்ளன.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yahoo! maps India :". பார்க்கப்பட்ட நாள் 2009-04-17. Abbanakuppe ,Ramanagaram, Karnataka