அப்துல்லா பாலம்
Appearance
அப்துல்லா பாலம் Abdullah Bridge | |
---|---|
ஆள்கூற்று | 34°4′12″N 74°49′40.55″E / 34.07000°N 74.8279306°E |
வாகன வகை/வழிகள் | மோட்டார் வாகனங்கள், மிதிவண்டிகள்,பாதசாரிகள் |
கடப்பது | சீலம் |
இடம் | சிறிநகர், சம்மு காசுமீர், இந்தியா |
Named for | சேக் முகமது அப்துல்லா |
Preceded by | சீரோ பாலம் |
Followed by | லால் மந்தி நடைபாலம் |
Characteristics | |
கட்டுமான பொருள் | காங்கிரிட் |
மொத்த நீளம் | 390 மீட்டர்கள் (1,280 அடி) |
அகலம் | 14 மீட்டர்கள் (46 அடி) |
History | |
திறக்கப்பட்ட நாள் | 1990s |
Replaces | சீரோ பாலம் |
அப்துல்லா பாலம் (Abdullah Bridge) என்பது இந்தியாவில் உள்ள சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள சிறிநகரில் சீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முதலாவது காங்கிரிட் பாலமாகும். அருகில் அமைந்துள்ள சீரோ பாலத்திற்கு மாற்றாக அமைந்த புதிய இப்பாலம் பதாமி பாக் நகரின் ஒரு பகுதியான சன்வார் மற்றும் இராய்பாக் பகுதிகளை இணைக்கிறது. சம்மு காசுமீர் அரசியலில் முதன்மை பங்களித்த இந்திய அரசியல்வாதியான சேக் அப்துல்லாவின் பெயர் இப்பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Abdullah Bridge". Archived from the original on 2015-02-17. பார்க்கப்பட்ட நாள் 2015-12-21.