அபோக்பா
Appearance
அபோக்பா | |
---|---|
மெய்தெய் தெய்வம்-இல் ஒருவர் | |
அதிபதி | குலதெய்வம் |
வகை | மெய்தெய் பகுதி (சனமாகியம்) |
இடம் | அந்தந்த குடும்பம் அல்லது குலத்தின் வீடு |
சமயம் | இந்தியா (மணிப்பூர், அசாம் திரிபுரா), & வங்காளதேசம் மியான்மர் |
அபோக்பா (Apokpa) அல்லது அப்போக்பி என்பது ஒரு குறிப்பிட்ட குலம் அல்லது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூதாதையர் தெய்வம். ஆகும். இத்தெய்வ வழிபாடு பெரும்பாலும் மெய்தி மதத்தில் (சனாமாகியம்) நிலவுகிறது.[1]
ஏழு குலங்கள் மற்றும் மெய்தெய் இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மூதாதையர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தனித்தனி தெய்வக் கோயில்களைக் கொண்டு வழிபடுகின்றனர்.[2][3][4][5]
மேலும் காண்க
[தொகு]- அபோக்பா மருப்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indian Anthropologist: Journal of the Indian Anthropological Association". 2008.
- ↑ Ranajit Kumar Saha (1994). Valley Society of Manipur: A Cultural Frontier of Indian Civilization. ISBN 9788185094823.
- ↑ Saroj Nalini Parratt (1980). The Religion of Manipur: Beliefs, Rituals, and Historical Development. Firma KLM. ISBN 9780836405941.
- ↑ "Journal of the Indian Anthropological Society". Journal of the Indian Anthropological Society (The Society) 18. 1983. https://books.google.com/books?id=ON-AAAAAMAAJ&q=apokpa.
- ↑ Arabinda Basu; Biman Kumar Das Gupta; Jayanta Sarkar (2004). Anthropology for North-East India, a Reader: Indian Anthropological Congress Commemorative Volume. Indian National Confederation and Academy of Anthropologists, Indian Anthropological Society, National Museum of Mankind. ISBN 9788185525044.