அபுஜா
Appearance
அபுஜா | |
---|---|
தலைநகரம் மற்றும் உள்ளூர் அரசாங்க பகுதிகள் | |
அடைபெயர்(கள்): ABJ | |
நைசீரியாவில் அபுஜாவின் இருப்பிடம் ஆப்பிரிக்காவில் அபுஜாவின் இருப்பிடம் | |
ஆள்கூறுகள்: 9°4′N 7°29′E / 9.067°N 7.483°E | |
நாடு | நைஜீரியா |
மண்டலம் | கூட்டாட்சி தலைநகர |
குடியேறியற்றம் | 1828 |
ஒருங்கிணைக்கப்பட்டது | 1 அக்டோபர் 1984 |
தலைநகராக அறிவிக்கப்பட்டது | 12 திசம்பர் 1991 |
அரசு | |
• நகர திட்டமிடுபவர் | கூட்டாட்சி தலைநகர் மேம்பாட்டு ஆணையம் |
• நகர மேலாண்மை | அபுஜா பெருநகர மேலாண்மை சபை |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,476 km2 (570 sq mi) |
• நகர்ப்புறம் | 927 km2 (358 sq mi) |
ஏற்றம் | 360 m (1,180 ft) |
மக்கள்தொகை (2022 மதிப்பீடு)[1] | |
• மொத்தம் | 16,93,400 |
• தரவரிசை | 7 ஆவது (நைசீரியாவில்) |
• அடர்த்தி | 1,100/km2 (3,000/sq mi) |
• நகர்ப்புறம் | 37,70,000[2] |
• நகர்ப்புற அடர்த்தி | 4,066/km2 (10,530/sq mi) |
• பெருநகர் | 60,00,000 (மதிப்பிடப்பட்டுள்ளது)[3] |
நேர வலயம் | ஒசநே+1 (மே.ஆ.நே.) |
அஞ்சல் குறியீடுகள் | 900211–900288 |
காலநிலை | Aw |
இணையதளம் | fcta |
அபுஜா (Abuja) நைஜீரியாவின் தலைநகரம் ஆகும். 1980களில் திட்டமிட்ட இந்நகரம் 1991இல் நைஜீரியாவின் தலைநகரமாக ஆனது. 2006 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 778,567 மக்கள் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Federal Capital Territory (Nigeria)". City Population. பார்க்கப்பட்ட நாள் 29 October 2022.
- ↑ Demographia (July 2022). Demographia World Urban Areas (PDF) (18th ed.). பார்க்கப்பட்ட நாள் 3 November 2022.
- ↑ Jaiyeola, Andrews. "FCT Minister Harps on Development of Satellite Towns". Archived from the original on 6 August 2017. பார்க்கப்பட்ட நாள் 22 November 2016.