உள்ளடக்கத்துக்குச் செல்

அபீசு சியுவானென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபீசு சியுவானென்சிசு (Abies ziyuanensis)என்பது பினேசியே குடும்பத்தில் உள்ள ஒரு ஊசியிலையுள்ள பிர் இனமாகும். சீனாவின் குவாங்சி, குனான் மாகாணங்களில் நான்கு இடங்களில் மட்டுமே இது அறியப்படுகிறது. அ. சியுவானென்சிசு என்பது அபீசு பெசான்சுயென்சிசுவுடன் தொடர்புடையது, இது சீனாவைச் சேர்ந்த மற்றொரு அச்சுறுத்தப்பட்ட பிர் மரமாகும்.[1]

இவை 1970களில் ஆயிரக்கணக்கில் இருந்த நிலையில், தற்போது 600க்கும் குறைவான மரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Farjon, A.; Li, J.-y.; Li, N.; Li, Y.; Carter, G.; Katsuki, T.; Liao, W.; Luscombe, D. et al. (2011). "Abies ziyuanensis". IUCN Red List of Threatened Species 2011: e.T32320A9696874. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T32320A9696874.en. https://www.iucnredlist.org/species/32320/9696874. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. "Ziyuan fir discovery brings new hope for one of China's most threatened trees". 20 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபீசு_சியுவானென்சிசு&oldid=3939291" இலிருந்து மீள்விக்கப்பட்டது