உள்ளடக்கத்துக்குச் செல்

அன்று முதல் இன்று வரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்று முதல் இன்று வரை
இயக்கம்ஆர். சுந்தரம்
தயாரிப்புஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்[1]
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
ரூபா தேவி
வெளியீடுதிசம்பர் 18, 1981
நீளம்3654 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்று முதல் இன்று வரை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ரூபா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "திரைப்படச்சோலை 37: மாடர்ன் தியேட்டர்ஸ்". Hindu Tamil Thisai. 2021-06-04. Retrieved 2025-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்று_முதல்_இன்று_வரை&oldid=4201281" இலிருந்து மீள்விக்கப்பட்டது