அன்புச் சோலை மூதாளர் பேணலகம்
Appearance
அன்புச் சோலை மூதாளர் பேணலகம் என்பது இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக எழுந்த போர்ச் சூழ்நிலையால், பிள்ளைகளை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட முதியோரைப் பாதுகாப்பு அளிக்க வேலுப்பிள்ளை பிரபாகரன் பணிப்புரையின் தொடங்கப்பட்ட மறுவாழ்வு அமைப்பாகும்.[1]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்,ஓவியர் புகழேந்தி. பக் .32