அன்ட்ரே அகாசி
நாடு | அமெரிக்கா ஈரான் குடியுரிமையும் உண்டு |
---|---|
வாழ்விடம் | லாஸ் வெகாஸ், நெவாடா, அமெரிக்கா |
உயரம் | 5 அடி 11 அங்குலம் (1.80 மீ) |
தொழில் ஆரம்பம் | 1986 |
இளைப்பாறல் | செப்டம்பர் 3, 2006 |
விளையாட்டுகள் | Right; Two-handed backhand |
பரிசுப் பணம் | $31,110,975 |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 868-273 |
பட்டங்கள் | 60 |
அதிகூடிய தரவரிசை | No. 1 (ஏப்ரல் 10, 1995) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | W (1995, 2000, 2001, 2003) |
பிரெஞ்சு ஓப்பன் | W (1999) |
விம்பிள்டன் | W (1992) |
அமெரிக்க ஓப்பன் | W (1994, 1999) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 40-42 (எடிபி தொடர், டேவிசு கிண்ணம், கிராண்ட் சிலாம், கிராண்ட் பிரிக்சு தொடர்) |
பட்டங்கள் | 1 |
அதியுயர் தரவரிசை | No. 123 (ஆகஸ்டு 17, 1992) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | கலந்துகொள்ளவில்லை |
பிரெஞ்சு ஓப்பன் | காஇ (1992) |
விம்பிள்டன் | கலந்துகொள்ளவில்லை |
அமெரிக்க ஓப்பன் | 1சு (1987) |
இற்றைப்படுத்தப்பட்டது: ஆகஸ்ட் 21, 2006. |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
ஆண்களுக்கான டென்னிசு | ||
1996 அட்லாண்டா | ஒற்றையர் |
அன்ட்ரே அகாசி (Andre Kirk Agassi பிறப்பு ஏப்ரல் 29, 1970) அமெரிக்க ரெனிஸ் விளையாட்டு வீரர். உலகின் முன்னணி டென்னிசு ஆட்டக்காரர்களுள் ஒருவர். எட்டு கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவர். 1996 இல் ஒலிம்பிக்கில் விளையாடி தங்கப்பதக்கத்தைப் பெற்றவர்.[1][2][3]
இவர் நடிகையான புருக் சீல்டை ஐ 1997 இல் திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து பிரபல டென்னிசு வீராங்கனையான ஸ்ரெஃபி கிராஃப்ஐ திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
ஜூன் 24, 2006 ல் , 2006 யூ.எசு. ஓப்பன் போட்டிகளுக்குப் பின்பு தான் டென்னிசு விளையாட்டு உலகில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார், இது இவரின் 21 ஆண்டு தொழில் ரீதியான டென்னிசு விளையாட்டின முடிவாக அமைந்தது. ஞாயிறு, செப்டம்பர் 3, 2006, ல் இவர் தன்னுடைய இறுதி ஆட்டத்தில விளையாடினார். இதில் இவர் பென்ஜமின் பெக்கர் என்பவரிடம் மூன்றாவது சுற்றிலே நான்கு செட்களை இழந்ததன் மூலம் தோல்விகண்டார்.
கிராண்ட் சிலாம் போட்டிகளில்
[தொகு]ஒற்றையர்: 15 (8ல் வெற்றியாளர், 7ல் இரண்டாமிடம்
[தொகு]கிராண்ட் சிலாம் என்னும் நான்கு பெரு வெற்றித் தொடர்களிலும் வென்ற ஏழு ஆண்களில் இவர் ஐந்தாவதாக அதை வென்றார். இவருக்குப்பின் அதை ரொஜர் பெடரரும் ரஃபேல் நடாலும்) பெற்றார்கள்.
முடிவு | ஆண்டு | கோப்பை | தரை | எதிராளி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|
இரண்டாமிடம் | 1990 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | ஆண்டசு கோமெசு | 3–6, 6–2, 4–6, 4–6 |
இரண்டாமிடம் | 1990 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைத்தரை | பீட் சாம்ப்ரஸ் | 4–6, 3–6, 2–6 |
இரண்டாமிடம் | 1991 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | ஜிம் கூரியர் | 6–3, 4–6, 6–2, 1–6, 4–6 |
வெற்றியாளர் | 1992 | விம்பிள்டன் | புற்றரை | கோரன் இவானிசெவிக் | 6–7(8–10), 6–4, 6–4, 1–6, 6–4 |
வெற்றியாளர் | 1994 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைத்தரை | மைக்கேல் இசுடிச் | 6–1, 7–6(7–5), 7–5 |
வெற்றியாளர் | 1995 | ஆத்திரேலிய ஓப்பன் | செயற்கைத்தரை | பீட் சாம்ப்ரஸ் | 4–6, 6–1, 7–6(8–6), 6–4 |
இரண்டாமிடம் | 1995 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைத்தரை | பீட் சாம்ப்ரஸ் | 4–6, 3–6, 6–4, 5–7 |
வெற்றியாளர் | 1999 | பிரெஞ்சு ஓப்பன் | களிமண் | ஆண்ரே மாடவ்டேவ் | 1–6, 2–6, 6–4, 6–3, 6–4 |
இரண்டாமிடம் | 1999 | விம்பிள்டன் | புற்றரை | பீட் சாம்ப்ரஸ் | 3–6, 4–6, 5–7 |
வெற்றியாளர் | 1999 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைத்தரை | டாட் மார்ட்டின் | 6–4, 6–7(5–7), 6–7(2–7), 6–3, 6–2 |
வெற்றியாளர் | 2000 | ஆத்திரேலிய ஓப்பன் | செயற்கைத்தரை | யெவ்கெனி கவ்ல்னிகோவ் | 3–6, 6–3, 6–2, 6–4 |
வெற்றியாளர் | 2001 | ஆத்திரேலிய ஓப்பன் | செயற்கைத்தரை | ஆர்னாட் கிலமெண்ட் | 6–4, 6–2, 6–2 |
இரண்டாமிடம் | 2002 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைத்தரை | பீட் சாம்ப்ரஸ் | 3–6, 4–6, 7–5, 4–6 |
வெற்றியாளர் | 2003 | ஆத்திரேலிய ஓப்பன் | செயற்கைத்தரை | ரெய்னர் இசுட்டலர் | 6–2, 6–2, 6–1 |
இரண்டாமிடம் | 2005 | யூ.எசு. ஓப்பன் | செயற்கைத்தரை | ரொஜர் பெடரர் | 3–6, 6–2, 6–7(1–7), 1–6 |
ஒலிம்பிக் இறுதி ஆட்டம்
[தொகு]ஒற்றையர்: 1 (1 gold medal)
[தொகு]முடிவு | ஆண்டு | கோப்பை | தரை | எதிராளி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|
வெற்றியாளர் | 1996 | அட்லாண்டா ஒலிம்பிக் | செயற்கைத்தரை | செர்சி புருக்யுரா | 6–2, 6–3, 6–1 |
பெருவெற்றித் தொடர்(கிராண்ட் சிலாம்) ஒற்றையர் ஆட்ட காலக்கோடு
[தொகு]கோப்பை | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | வெ-தோ | SR |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெருவெற்றித் தொடர் | |||||||||||||||||||||||
ஆத்திரேலிய ஓப்பன் | NH | வெ | அஇ | 4சு | 4சு | வெ | வெ | வெ | அஇ | காஇ | 48–5 | 4 / 9 | |||||||||||
பிரெஞ்சு ஓப்பன் | 2சு | அஇ | 3சு | இ | இ | அஇ | 2சு | காஇ | 2சு | 1சு | வெ | 2சு | காஇ | காஇ | காஇ | 1சு | 1சு | 51–16 | 1 / 17 | ||||
விம்பிள்டன் | 1சு | காஇ | வெ | காஇ | 4சு | அஇ | 1சு | 2சு | இ | அஇ | அஇ | 2சு | 4சு | 3சு | 46–13 | 1 / 14 | |||||||
யூ.எசு. ஓப்பன் | 1சு | 1சு | அஇ | அஇ | இ | 1சு | காஇ | 1சு | வெ | இ | அஇ | 4சு | 4சு | வெ | 2சு | காஇ | இ | அஇ | காஇ | இ | 3சு | 79–19 | 2 / 21 |
வெ-தோ | 0–1 | 1–3 | 10–2 | 7–2 | 12–2 | 10–3 | 16–2 | 4–2 | 11–2 | 22–3 | 11–4 | 3–1 | 7–4 | 23–2 | 14–3 | 20–3 | 11–3 | 19–3 | 9–3 | 10–3 | 4–2 | 224–53 | 8 / 61 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Finn, Robin (July 10, 1993). "TENNIS; Agassi Has Streisand But Loses Bollettieri". The New York Times இம் மூலத்தில் இருந்து July 14, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714215724/http://www.nytimes.com/1993/07/10/sports/tennis-agassi-has-streisand-but-loses-bollettieri.html.
- ↑ "ATP Prize Money Leaders" (PDF). Archived (PDF) from the original on 2022-10-09.
- ↑ "Andre Agassi: from wild child to role model". CNN. August 18, 2016. Archived from the original on 2021-11-22. பார்க்கப்பட்ட நாள் January 9, 2018 – via YouTube.