அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பின் சிறப்புக் கழகம்
Appearance
முழுப்பெயர் | AIFF சிறப்புக் கழகம் |
---|---|
தோற்றம் | 2013 |
ஆட்டக்களம் | செளகுலே விளையாட்டு மையம், கோவா |
தலைமை பயிற்சியாளர் | ஃபிளாயிடு பின்டோ |
கூட்டமைப்பு | ஐ-கூட்டிணைவு |
AIFF சிறப்புக் கழகம் ஒட்டுமொத்த AIFF அகாடமிகளின் சிறப்பு அகாடமி ஆகும். இது 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது மேலும் இந்தக் கழகம் AIFF மற்றும் FIFA இரண்டிற்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கழகமாகும். [1] இந்தியாவின் பல பிராந்திய அல்லது மாநிலங்களில் உள்ள கால்பந்து கழகங்களில் பயிற்சி பெறும் வீரர்களின் இறுதிப் பயிற்சி இந்தச் சிறப்புக் கழகத்தில் தான் நடைபெறும்.
வரலாறு
[தொகு]செப்டம்பர் 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்தும் விதமாக AIFF மற்றும் பிஃபா இனைந்து இந்தியாவில் கால் பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாக பிராந்திய அளவிலும் மற்றும் ஒரு சிறப்பு கழகத்தையும் உருவாக்க முடிவெடுத்தனர். [2]
அணி
[தொகு]- 7 மே 2017. அன்று இருந்த தகவல்களின் படி.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India gear up for Qatar in AFC U-19 qualifiers". FirstPost. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
- ↑ "AIFF-FIFA to set up academies in India". Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
- ↑ "AIFF Elite Academy Squad". I-League U-18. Archived from the original on 4 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 21 August 2017.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- Elite Academy page on the AIFF website பரணிடப்பட்டது 2016-11-13 at the வந்தவழி இயந்திரம்.