அனேகாவா அணை
Appearance
அனேகாவா அணை Anegawa Dam | |
---|---|
![]() | |
அமைவிடம் | சிகா மாகாணம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 35°29′06″N 136°20′59″E / 35.48500°N 136.34972°E |
கட்டத் தொடங்கியது | 1977 |
திறந்தது | 2002 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 80.5மீட்டர் |
நீளம் | 225 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 7600 ஆயிரம் கன மீட்டர்கள் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 28.3 சதுர கிலோமீட்டர் |
மேற்பரப்பு பகுதி | 33 எக்டேர் |
அனேகாவா அணை (Anegawa Dam) சப்பான் நாட்டின் சிகா மாகாணத்தில் அமைந்துள்ளது. புவியீர்ப்பு வகை அணையாக 80.5 மீட்டர் உயரமும் 225 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. முக்கியமாக மின் உற்பத்திக்காகவும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 28.3 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 33 எக்டேர்களாகும். 7600 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1977 ஆம் ஆண்டு தொடங்கி 2002 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anegawa Dam - Dams in Japan". Retrieved 2022-02-22.