அனிஸ் ஹாரூன்
Appearance
அனிஸ் ஹாரூன் | |
---|---|
சிந்து மாகாணத்தின் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
முன்னாள் தலைவர் - பெண்கள் நிலை குறித்த தேசிய ஆணையம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 ஆகஸ்ட் 1947 |
தேசியம் | பாக்கித்தானியர் |
பணி | பெண்கள் உரிமை ஆர்வலர் |
அனிஸ் ஹாரூன் (Anis Haroon) பாக்கித்தானைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலராவார். 2013 இல் சிந்து மாகாணத்தின் முன்னாள் இடைக்கால மாகாண அமைச்சராக இருந்தார்.[1][2][3] இவர் பெண்களின் நிலை குறித்த தேசிய ஆணையத்தின் தலைவராக உள்ளார்.[4] 2016 ஆம் ஆண்டில், இவரது சுயசரிதை வெளியிடப்பட்டது.[1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]அனிஸ் ஹாரூன் ஐதராபாத் இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார்.[1] கராச்சி பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றுள்ளார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Correspondent, The Newspaper's Staff (22 August 2016). "Anis Haroon's autobiography launched". DAWN.COM.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ Dawn.com (2013-03-30). "Sindh caretaker cabinet sworn in". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2022-04-16.
- ↑ "Industrialists dominate 18-member Sindh cabinet". 31 March 2013. https://nation.com.pk/31-Mar-2013/industrialists-dominate-18-member-sindh-cabinet.
- ↑ "Interview: Anis Haroon, National Commission on the Status of Women". Newsline (in ஆங்கிலம்). Retrieved 2022-04-16.
- ↑ "Chronicle of a courageous life | TNS - The News on Sunday". 2016-04-24. Archived from the original on 24 April 2016. Retrieved 2022-04-16.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link)