உள்ளடக்கத்துக்குச் செல்

அனில் தத்தாத்ரேய் தட்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனில் தத்தாத்ரேய் தட்கரே
உறுப்பினர், மகாராட்டிர சட்ட மேலவை
பதவியில்
2010–2018
முன்னையவர்பாசுகர் ஜாதவ்
பின்னவர்அனிகெட் தட்கரே
தொகுதிராய்காட்-ரத்னகிரி-சிந்துதுர்க்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 ஆகத்து 1953 (1953-08-31) (அகவை 71)
அரசியல் கட்சிதேசியவாத காங்கிரசு-சரத் சந்திரபவார் (2024-முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
தேசியவாத காங்கிரசு கட்சி (2019 வரை)
உறவுகள்சுனில் தட்கரே (சகோதரர்)
பிள்ளைகள்அவ்தூட் தட்கரே, சந்தீப் தட்கரே

அனில் தத்தாத்ரேய் தட்கரே (Anil Tatkare; பிறப்பு ஆகத்து 31,1953) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2010 முதல் 2018 வரை மகாராட்டிர மாநிலம் ராய்காட்-ரத்னகிரி-சிந்துதுர்க் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மகாராட்டிரா சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் ராய்காட் மாவட்ட பரிஷத் முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான சுனில் தட்கரேயின் மூத்த சகோதரர் மற்றும் மகாராட்டிரா சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான அவ்தூத் தட்கரே தந்தை ஆவார்.[1][2][3]

தட்கரே 20 பிப்ரவரி 2024 அன்று தேசியவாத காங்கிரசு கட்சியின் (சரத்சந்திர பவார்) மகாராட்டிர மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tatkare Anil Dattatray(Independent(IND)):Constituency- Pen(RAIGAD) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2023-11-19.
  2. टीम, एबीपी माझा वेब (2017-01-17). "तटकरे बंधूंमधील वाद शरद पवारांच्या दालनात". marathi.abplive.com (in மராத்தி). Retrieved 2023-11-19.
  3. Dudhale, Vijaykumar (2023-10-21). "पवारांची पॉवरफुल खेळी; सुनील तटकरेंच्या विरोधात भावाला ताकद, मुंबईत भेट". Sarkarnama (in மராத்தி). Retrieved 2023-11-19.