உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தரங்கம் ஊமையானது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தரங்கம் ஊமையானது
இயக்கம்ஜி. பிரேம்குமார்
தயாரிப்புலங்கால் முருகேசு
ஸ்ரீ லங்கால் பிலிம்ஸ்
இசைகே. ஜே. ஜோய்
நடிப்புசரத் பாபு
ரூபா
வெளியீடுதிசம்பர் 25, 1980
நீளம்3488 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்தரங்கம் ஊமையானது (Antharangam Oomaiyanathu) 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ரூபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தினை ஸ்ரீ லங்கால் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.[1]

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சபலபுத்தி உள்ள இளைஞன் ஒருவன் தன் மாமா பெண்ணை விட்டு வேறு ஒருவரின் மனைவியின் மீது நாட்டம் கொள்கிறார். அந்த மனைவிக்கு தன் கணவனால் குழந்தை பிறக்காது என்று தெரிந்து தன்னுடைய முன்னாள் காதலனை போல் இருக்கும் இளைஞனிடம் காதல் கொண்டு தன்னையே இழக்கிறாள். மாமா பெண் தன் அத்தானை பேசிக் திருத்த, அந்த மனைவியை கணவன் மன்னிக்க... சுபம்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு ஜாய் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசனும் , கங்கை அமரனும் இயற்றினர்.

  • காதல் ரதியே

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.lakshmansruthi.com/cineprofiles/1980.asp பரணிடப்பட்டது 2018-03-21 at the வந்தவழி இயந்திரம் 980-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தரங்கம்_ஊமையானது&oldid=4025521" இலிருந்து மீள்விக்கப்பட்டது