அத்தோ
Appearance
அத்தோ, ஒரு பர்மா உணவு.தடித்த நூடுல்சு போன்று இருக்கும் இதில் பச்சை வெங்காயம்,கோசை மெல்லியதாக சீவி சேர்த்து வத்தல் வெங்காயம்,உடைச்ச கடலை மாவு,நல்லெண்னை சிறிது விட்டு பிசைந்து தருவார்கள்.வட சென்னையில் இது மிக பரவலாக விற்கப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Duguid, Naomi (2012-11-27). Burma: Rivers of Flavor (in ஆங்கிலம்). Random House of Canada. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-307-36217-9.
- ↑ Aye, MiMi (2019-06-13). Mandalay: Recipes and Tales from a Burmese Kitchen (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4729-5948-5.
- ↑ Robert, Claudia Saw Lwin; Pe, Win; Hutton, Wendy (2014-02-04). The Food of Myanmar: Authentic Recipes from the Land of the Golden Pagodas (in ஆங்கிலம்). Tuttle Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4629-1368-8.