அத்திமா கேமா
Appearance
அத்திமா காமா | |
---|---|
மேற் புறத்தோற்றம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | நிம்ப்பாலிடே
|
பேரினம்: | அத்திமா
|
இனம்: | A. காமா
|
இருசொற் பெயரீடு | |
அத்திமா காமா மொரே, 1858 |
அத்திமா காமா (Athyma cama) ஆரஞ்சு பணியாளர் சார்ஜென்ட் என்பது ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல பகுதிகளில் காணப்படும் வரியன்கள் (நிம்பாலிட்) குடும்பத்தினைச் சார்ந்த பட்டாம்பூச்சி சிற்றினங்களில் ஓர் வகையாகும்.[1]
துணைச்சிற்றினம்
[தொகு]இந்தியாவில் காணப்படும் அத்திமா காமாவின் துணைச் சிற்றினங்கள்.[2]
- அத்திமா காமா காமா மூர், 1857 - இமயமலை ஆரஞ்சு பணியாளர் சார்ஜென்ட்
மேற்கோள்கள்
[தொகு]- Beccaloni, George; Scoble, Malcolm; Kitching, Ian; Simonsen, Thomas; Robinson, Gaden; Pitkin, Brian; Hine, Adrian; Lyal, Chris. "The Global Lepidoptera Names Index (LepIndex)". Natural History Museum, London. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
- Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society.
- "Markku Savela's website on Lepidoptera".
- Wynter-Blyth, Mark Alexander (1957). Butterflies of the Indian Region. Bombay, India: Bombay Natural History Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170192329.
குறிப்பிடப்பட்ட மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Athyma Westwood, [1850]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
- ↑ "Athyma cama Moore, 1857 – Orange Staff Sergeant". பார்க்கப்பட்ட நாள் 26 August 2017.