அதுல் குமார் அஞ்சான்
அதுல் குமார் அஞ்சான் | |
---|---|
பொதுச் செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம் | |
பதவியில் 1997–2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 ஏப்ரல் 1955[1] இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா[2] |
இறப்பு | (அகவை 69) இலக்னோ |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வாழிடம்(s) | தில்லி, இந்தியா |
முன்னாள் கல்லூரி | லக்னோ பல்கலைக்கழகம் |
வேலை | சமூகச் செயற்பாட்டாளர், அரசியல்வாதி |
அதுல் குமார் அஞ்சான் (Atul Kumar Anjaan, 28 ஏப்ரல் 1955 – 3 மே 2024) ( இந்தியாவின் லக்னோவில் பிறந்த இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசியச் செயலாளர் ஆவார்.[3][1] இவர் மாநில வாரியப் பள்ளிபடிப்பு இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு பின்னர் இளங்கலைச் சட்டம் ஆகியவற்றை இலக்னோவில் முடித்தார்.[4] கோசி மக்களவைத் தொகுதி பல முறை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (சிபிஐ) வேட்பாளர்களை அனுப்பிய வரலாற்றைக் கொண்டுள்ளது 1980 களின் முற்பகுதி வரை வட இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆனால் 1990 களில் இருந்து கட்சி தனது பலத்தை இழந்தது. ஆனாலும் கட்சி இவரை தேர்தலில் போட்டியிட வைத்தது. 2014 ,இந்தியப் பொதுத் தேர்தலில் கோசி மக்களவைத் தொகுதியின் பொதுவுடமைக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். 1998 முதல் மக்களவைத் தேர்தலில் தோல்வியையே சந்தித்து வந்தார்.[5][6]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "ATUL KUMAR SINGH ANJAN(Communist Party of India(CPI)):Constituency- Ghosi(UTTAR PRADESH) - Affidavit Information of Candidate". myneta.info.
- ↑ "Election Commission of India".
- ↑ "Left convention to focus on isolating communal forces: Atul Kumar Anjaan".
- ↑ "Election Commission Record of Dr. Atul Kumar Anjaan".
- ↑ "Biodata of Dr. Atul Kumar Anjaan". Archived from the original on 19 May 2014. Alt URL
- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-70-Ghosi". Chief Electoral Officer, Uttar Pradesh website.