அதிசய ராகம்
அதிசய ராகம் | |
---|---|
இயக்கம் | மோகன்ராஜ் |
தயாரிப்பு | ஆர். எஸ். மோகன் ராஜன் பிலிம்லாண்ட்ஸ் அகடமி |
இசை | ராஜமணி |
நடிப்பு | டெல்லி கணேஷ் விஜய் ஆனந்த் ஜமீலா மாலிக் |
வெளியீடு | நவம்பர் 16, 1979 |
நீளம் | 2985 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதிசய ராகம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மோகன்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், விஜய் ஆனந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)