அண்ணி (1951 திரைப்படம்)
Appearance
அண்ணி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | கே. எஸ். பிரகாஷ் ராவ் பிரகாஷ் புரொடக்ஷன்ஸ் |
கதை | த. பி. தர்மாராவ் |
இசை | பெண்டியாலா |
நடிப்பு | மாஸ்டர் சேது மாஸ்டர் சுதாகர் கே. சிவராம் சுந்தராவ் ஜி. வரலட்சுமி அன்னபூர்ணா கமலா சரோஜா |
ஒளிப்பதிவு | பி. எஸ். ரங்கா |
வெளியீடு | செப்டம்பர் 1, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 16255 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அண்ணி (ⓘ) (Anni (1951 film)) என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் சேது, மாஸ்டர் சுதாகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். தீக்சா என்ற பெயரில் இத்திரைப்படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது.[2][3]
அண்ணி திரைப்படத்திற்கு பெண்டியாலா நாகேசுவர ராவ் இசையமைத்துள்ளார். வசனத்தை எம். எசு. சுப்ரமணியம் எழுதியுள்ளார்.[4] படத்தின் நடனத்தை கடக் மேற்கொண்டார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-54. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
- ↑ "1951 – அண்ணி – பிரகாஷ் புரொடக்ஷன்ஸ் – தீக்ஷா(தெ)" [1951 – Anni – Prakash Productions – Deeksha(te)]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 28 June 2017. பார்க்கப்பட்ட நாள் 28 June 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Deeksha". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 1951-09-05. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19510905&printsec=frontpage&hl=en.
- ↑ Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 15.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)