அண்டனூர்
Appearance
அண்டனூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 613301 |
அண்டனூர் (Andanoor) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 355 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
பிற தகவல்கள்
[தொகு]இங்கு காணப்படும் நீர்நிலையின் பெயர் வெண்ணாட்சி என்பதாகும். மழைக் காலம் மற்றும் வெயில் காலங்களில் ஒரே இதமான வெப்பத்துடன் காணப்படும் இக்குளத்தின் தண்ணீர் வெண்மையாக பால் போல இருப்பதால் அதற்கு வெண்ணாட்சி என்று பெயர்.