கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணிதத்தில் அணிபெருக்கல் (matrix multiplication) என்பது ஒர் ஈருறுப்புச் செயலியாகும்.Nykamp, Duane. "Multiplying matrices and vectors". Math Insight. பார்க்கப்பட்ட நாள் September 6, 2020.</ref>[1][2] இந்த செயலி இரண்டு அணிகளைப் பெருக்கி, ஒர் புதிய அணியை உருவாக்கும். அணிப்பெருக்கலின் வெவ்வேறு வகைகள் சில கீழே தரப்பட்டுள்ளன:
இரு அணிகளின் பெருக்கல்
[தொகு]
இரு அணிகளை பெருக்கும் போது, முதல் அணியின் நிரை கூறுகள் அதற்கு ஒத்த இரண்டாவது அணி நிரல் கூறுகளை பெருக்கும்.
- <ref name=":1">
கிடைக்கும் விடையாகி .
இதுவெனில், அவ்வணியின் கூறுகள்
- ஆகும்.