உள்ளடக்கத்துக்குச் செல்

அட்ரியானா எலெனி இலிட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்ரியானா எலெனி இலிட்டா (Adriana Eleni Lita) என்பவர் ஒரு பொருளறிவியல் விஞ்ஞானியாவார். இவர் தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெயிண்ட்டு போட்டானிக்சு குழுவில் பணிபுரிகிறார். [1] பெல் சோதனை பரிசோதனைகள் மற்றும் குவாண்டம் விசை விநியோகத்தை நடைமுறையில் செயல்படுத்தல் உள்ளிட்டவை இவரது ஆராய்ச்சியில் அடங்கும். [2][3][4] 2000 ஆம் ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இலிட்டா தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். பல்படிக படலங்களின் நுண் கட்டமைப்பு மற்றும் மேற்பரப்பு கட்டமைப்பு பரிணாமத்திற்கு இடையிலான தொடர்பு என்ற தலைப்பில் இவரது ஆராய்ச்சிக்கான தலைப்பு இருந்தது. முனைவர் சான் ஈ. சான்செசு சூனியர் இலிட்டாவின் முனைவர் பட்ட வழிகாட்டியாக இருந்தார். [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lita, Adriana (2019-07-30). "Adriana Lita". NIST (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
  2. "Photons run out of loopholes". Space Daily. 2013-04-17. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  3. Alain Aspect (2015-12-16). "Viewpoint: Closing the Door on Einstein and Bohr's Quantum Debate". Physics 8. doi:10.1103/Physics.8.123. https://physics.aps.org/articles/v8/123. பார்த்த நாள்: 2020-04-20. 
  4. "New Technologies Enhance Quantum Cryptography". ScienceDaily. 2006-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  5. Lita, Adriana Eleni (2000). Correlation between microstructure and surface structure evolution in polycrystalline films (in English). இணையக் கணினி நூலக மைய எண் 714662597.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ரியானா_எலெனி_இலிட்டா&oldid=3003802" இலிருந்து மீள்விக்கப்பட்டது