அட்சே பூர்மன் (Atse Buurman, பிறப்பு: மார்ச்சு 21, 1982[1]), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.