அடோனிசு டெட்ரா
Appearance
அடோனிசு டெட்ரா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | ஆக்டினோப்டெரிஜீ
|
வரிசை: | சராசிபார்ம்சு
|
குடும்பம்: | அலெசிடிடே
|
பேரினம்: | லெபிடார்லசு டி. ஆர். இராபர்ட்சு, 1966
|
இனம்: | லெ. அடோனிசு
|
இருசொற் பெயரீடு | |
லெபிடார்லசு அடோனிசு டி. ஆர். இராபர்ட்சு, 1966[1] |
அடோனிசு டெட்ரா (Adonis tetra) (லெபிடார்லசு அடோனிசு) ஜெல்லிபீன் டெட்ரா என அழைக்கப்படுவது அலெஸ்ட்டீடே குடும்பத்தினைச் சார்ந்த மிகச் சிறிய ஆப்பிரிக்க மீனாகும். இது அடோனிசு பேரினத்தைச் சார்ந்த ஒரே ஒரு சிற்றினமாகும்.[2]
சரகம்
[தொகு]லெபிடார்லசு அடோனிசு அட்லாண்டிக் கரையோர கானா, சியேரா லியோனி மற்றும் கோட் டிவார் அருகிலுள்ள நன்னீர் வாழ்விடங்களில் காணப்படுகிறது.
அளவு
[தொகு]அடோனிஸ் டெட்ரா 2.1 செ. மீ. நீளமுடையது. இது நியான் டெட்ராவை விட மிகச் சிறியது. இது பொதுவாக மீன் காட்சியகங்களில் வளர்க்கப்படும் மிகச்சிறிய மீன்களில் ஒன்றாகும்.
காப்பு நிலை
[தொகு]பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் அடோனிசு டெட்ரா அழிவாய்ப்பு இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது வசிக்கும் நீர்வாழிடங்களில் மாசு அளவு அதிகரித்து வருவது கவலை தருவதாக உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IUCN Red List: https://www.iucnredlist.org
- ↑ "Lepidarchus adonis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. October 2011 version. N.p.: FishBase, 2011.
- ↑ Mercury pollution in Pra River: http://www.gradualchange.com/showabstract.php?pmid=16243381 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்