அடுக்கு ஒன்றிணைப்பு வரிசையாக்கம்
அடுக்கு ஒன்றிணைப்பு வரிசையாக்கம் என்பது எளிமையான பரவல்களில் பயன்படுத்தப்படும், பன்னிலைமை ஒன்றிணைப்பு வரிசையாக்கத்திற்கு ஒத்த வரிசையாக்கமாகும். ஆறு கோப்புகளுக்கு குறைவாக இருப்பின் பன்னிலைமை ஒன்றிணைப்பை விட மெதுவாகவும், அதற்கு மேறபட்டிருப்பின் பன்னிலைமை ஒன்றிணைப்பை விட வேகமாகவும் செயல்படுகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bradley 1982, ப. 189–190
- Bradley, James (1982), File and Data Base Techniques, Holt, Rinehart and Winston, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-058673-9
{{citation}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help)